கிரிக்கெட்

கவாஸ்கரின் புகழாரம்… நெகிழ்ந்த விராட் கோலி!

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியினால் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் […]

கிரிக்கெட்

இந்திய அணி சாதனை நழுவியது: ஆஸி.,க்கு முதல் வெற்றி

இந்திய அணி தொடர்ந்து 10 ஒரு நாள் போட்டியில் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. நான்காவது ஒரு நாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் […]

இலங்கை

இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா, 39. ஆஸ்திரேலியாவின் பிராட்மேனுக்குப்பின் டெஸ்டில் அதிக இரட்டை சதம் (11) அடித்த வீரர். கடந்த 2015ல் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும், முதல் தர போட்டிகளில் மட்டும் […]

இந்தியா

சிகரெட் விற்கும் கடைகளில் சாக்லேட் விற்க அதிரடி தடை!!!

மும்பை: ‘புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், குழந்தைகள் சாப்பிடும், சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது’ என, மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சாதாரண பெட்டிக் கடைகளில், சிகரெட், பீடி […]

சினிமா

‘காஞ்சனா – 3’ திரைப்படத்தில் ஓவியா!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தயாராக இருக்கும் ‘முனி – 4’ திரைப்படத்தில் ஓவியா நடிக்க இருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்குநராக அவதாரம் எடுத்து தமிழில் அவர் இயக்கிய முதல் படமான ‘முனி’  ஹிட் அடித்தது. வழக்கமான பேய்ப் படங்களில் இருக்கும் ஃபார்முலாவை மாற்றி, காமெடியோடு சேர்த்து இப்படத்தில் கொடுத்திருப்பார். […]

சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கியது!!!

தமிழில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை நாட்டில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் அதைவிட மிக அதிகமாக வைரலாவது ‘பிக் பாஸ்’ தான். ஓவியா ஆர்மி, மருத்துவ முத்தம் என பல புது டாப்பிக்குகளை உருவாக்கி அதன் மூலம் இணையத்தை பரபரப்பாக வைத்திருந்தது இந்நிகழ்ச்சி. இப்போது […]

சினிமா

தனுஷ் படத்தில் மலர் டீச்சர்!!! ; பிரேமம் புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம்

தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி இரண்டாவதாக இணையும் ‘மாரி-2’ படத்தின் நாயகியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.      தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்திருந்த மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருக்கிறது. படத்தின் முதல் பாகத்தில் […]

சினிமா

”மாரி படத்தின் விமர்சனங்களை மனதில் வைத்துதான் மாரி 2 கதையை ரெடி பண்ணினேன்..!” – அதிர வைக்கும் இயக்குநர் பாலாஜி மோகன்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘மாரி’. படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தனுஷுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்துக்காக பூஜையை நேற்றுதான் போட்டிருக்கிறது படக்குழு. தற்போது ப்ரி புரொடக்‌ஷன் பணியில் […]

கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு முதல் வெற்றி! #IndvsAus

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 335 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா, அஜிங்கியா ரஹானே ஜோடி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு […]

இந்தியா

புதிய சர்ச்சையில் சீமான்: கானா பாடலை இழிவுபடுத்தினாரா சீமான்???

சீமான்.. தமிழ்நாட்டின் ஆதி இசைப்பாடல் வகைகளில் ஒன்று இறப்பின்போது பாடப்படும் ஒப்பாரி என்றால், தலைநகர் சென்னையின் சாவுப்பாடலாக கானாவும் மக்கள் இசைப்பாடலாக காற்றினிலே வலம்வருகிறது. துள்ளல் இசையோடு செவிப்பறைகளில் மோதும் கானா பாடல்களில் எள்ளல் இல்லாமல் இருந்தால், அது அதிசயம்தான்! சாவு வீட்டில் மட்டுமல்லாமல் சகல இடங்களிலும் சென்னையின் இளைஞர்கள், பேருந்து, […]