கிரிக்கெட்

`தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?’ – ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் […]

சினிமா

பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்..!

பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி, உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஐ.வி.சசி, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். கமல் நடித்துள்ள […]

இந்தியா

இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில்  விளையாடவுள்ளது. முதல் போட்டி மும்பை வான்கடே […]

இந்தியா

நாட்டை அதிர வைத்த ஆருஷி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!!!

அலகாபாத்: சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. கடந்த 2008ல், உ.பி., மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலையாள், ஹேம்ராஜ், 45, ஆகியோர், […]

இந்தியா

5 நாள்கள் பரோல் நிறைவு: சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

சென்னை : ‘பரோலில்’ சென்னை வந்த சசிகலா, இன்று(அக்.,12) மீண்டும் சிறைக்கு கிளம்பி சென்றார். சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, […]

கிரிக்கெட்

இந்திய அணித் தலைவர் விராட் கோலி புதிய சாதனை  ஒன்றைப் படைத்தார்!!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இ20 போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் அடிப்படையில் அவர் புதிய சாதனை  ஒன்றைப் படைத்தார். அதாவது, இதுவரை அதிக எண்ணிக்கையிலான இ20 போட்டிகளில் விளையாடிய பின் முதன்முறையாக ‘முட்டை’ வாங்கிய வீரர் என்ற சாதனையை […]

இலங்கை

வேலை நிறுத்தத்திலும் இயக்கப்படும் புகையிரதங்கள்!!!

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையிலும், சில புகையிரத சேவைகளைத் தாம் நடத்தி வருவதாக இலங்கை புகையிரதச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது பற்றிப் பேசிய புகையிரதத் திணைக்களக் கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க, மாத்தறை, அவிசாவளை, மஹாவை மற்றும் பொல்கஹவலை ஆகிய பகுதிகளில் இருந்து கோட்டை வரை […]

சினிமா

நெஞ்சை உறைய வைத்த ‘அவள்’ படத்தின் ட்ரைலர்..!!!

சித்தார்த் நடித்துள்ள ‘அவள்’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மிலிண்ட் இயக்கியுள்ளார். ஜிரிஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை வியாகாம் 18 என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை மிரட்டும் வகையிலுள்ளது. தமிழில் ஏராளமான பேய் […]

சினிமா

நடிகர் சந்தானத்துக்கும் பில்டருக்கும் இடையே மோதல்..?

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் நடிகர் சந்தானம் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சந்தானத்துக்கும் சண்முக சுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விவகாரத்தில் சந்தானம் […]

கிரிக்கெட்

ஓய்வு பெறுகிறார் ‘கம்-பேக்’ மன்னன் நெஹ்ரா!

தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா. வரும் நவம்பர் 1-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்கிறார் நெஹ்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் […]