வெளிவந்து விட்டது புலமை பரீட்சை பெறுபேறுகள்>>>link<<< உள்ளே

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. இதில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*