143 ஆவது உலக அஞ்சல் தினம் யாழ் பிரதம தபாலகத்தில் !!!

143 ஆவது  உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ் பிரதம தபாலகத்தில் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து தேசிய கொடி, அஞ்சல் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு தாகசாந்தி வழங்கி சத்தியப்பிரமாணம் செய்து கோலாகலமாக கொண்டாடினர்.


தேசிய கொடியினை வடக்கு மாகாண பிராந்திய கணக்காளர் திரு கஜேந்திரவேள் ஐயா அவர்களும் தபால் கொடியினை யாழ் தபாலக பிரதிப்பிரதம தபால் அதிபர் மணிவண்ணன் ஐயா அவர்களும் ஏற்றி வைத்து விழாவினை சிறப்பித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*