டி-20 தொடரை வென்றது இந்திய அணி..! 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது.

இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி திருவனந்தபுரம் கிரின்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிட்டத்தக்கது. மழையின் காரணமாக போட்டி தொடங்குவது தாமதமானது. அதனால் இரு அணிகளுக்கும் 8 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ்வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 8 ரன்களிலும் ஷிகர் தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களிமிங்கிய விராத்கோலி 13 ரன்களும் மனிஷ் பாண்டியா 17 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 8 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் டிம் சௌத்தி மற்றும் ஈஷ் சோதி தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்டின் குப்டில் 1 ரன்னிலும் கோலின் முன்ரோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்ஸன், எட்டு ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரன்அவுட் ஆனார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*