இலங்கை

ஹற்றன் தொடக்கம் போடைஸ் வழியாக பிரதான சாலையை சீரமைத்துத் தரும்படி கோரி இன்று ஆர்ப்பாட்டம் !!!

ஹற்றன் தொடக்கம் போடைஸ் வழியாக டயகம வரை செல்லும் பிரதான சாலையை அகலப்படுத்தி சீரமைத்துத் தரும்படி கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். […]

இலங்கை

வேலை நிறுத்தத்திலும் இயக்கப்படும் புகையிரதங்கள்!!!

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையிலும், சில புகையிரத சேவைகளைத் தாம் நடத்தி வருவதாக இலங்கை புகையிரதச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது பற்றிப் பேசிய புகையிரதத் திணைக்களக் கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க, மாத்தறை, அவிசாவளை, மஹாவை மற்றும் பொல்கஹவலை ஆகிய பகுதிகளில் இருந்து கோட்டை வரை […]

இலங்கை

143 ஆவது உலக அஞ்சல் தினம் யாழ் பிரதம தபாலகத்தில் !!!

143 ஆவது  உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ் பிரதம தபாலகத்தில் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து தேசிய கொடி, அஞ்சல் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு தாகசாந்தி வழங்கி சத்தியப்பிரமாணம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். தேசிய கொடியினை வடக்கு மாகாண பிராந்திய கணக்காளர் திரு கஜேந்திரவேள் […]

இலங்கை

வெளிவந்து விட்டது புலமை பரீட்சை பெறுபேறுகள்>>>link<<< உள்ளே

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. இதில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து […]

இலங்கை

இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா, 39. ஆஸ்திரேலியாவின் பிராட்மேனுக்குப்பின் டெஸ்டில் அதிக இரட்டை சதம் (11) அடித்த வீரர். கடந்த 2015ல் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும், முதல் தர போட்டிகளில் மட்டும் […]

இலங்கை

வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு வெளியானது.!

யாழ்.புங்குடுதீவில் கடந்த 2015 மே 13ஆம் திகதி கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட “வித்தியா“ படுகொலை வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் […]

இலங்கை

வித்தியா படுகொலை வழக்கில் ஏழு எதிரிகளுக்கு மரண தண்டனை : யாழ்.மேல்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் முதலாம் மற்றும் ஏழாவது எதிரி தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றம் இந்த பரபரப்பான தீர்ப்பை சற்று முன்னர் வழங்கியுள்ளது. தண்டனை பெற்ற ஏழு பேர் ……. அந்த 7 பேர்… 1. பூபாலசிங்கம் […]

இலங்கை

பற்றீசியன்ஸ் அணியினை இலகுவாக வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது அரியாலை மத்தி…

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கம் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த 20/20 லீக் தொடரினை நடத்தி வருகின்றது இந்த தொடரில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு A இல் முதல் இடம் பெற்ற அரியாலை அணி குழு C இல் இரண்டாவது அணியாக தகுதி பெற்ற பற்றீசியன்ஸ் […]

இலங்கை

இன்று #ரயில் ஓட்டுநர்கள் …நாளை #வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ரயில் ஓட்டுநர்கள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரிய பதில் கிடைக்காமையால் இந்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் ————- இதேவேளை சைட்டம் தனியார்  வைத்தியக் கல்லூரிக்கு […]

இலங்கை

போலி கடவுச்சீட்டு மூலம் தப்பியோடிய ஞானசார தேரர்!!!

ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வௌியிட்டுள்ளது. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பல் வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் இருந்த போதும் நல்லாட்சியிலும் அவர் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வலம் வந்து கொண்டிருந்தார். […]