சினிமா

பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம் தொடங்கினார் கமல்!

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்தநாள். தனது பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், இலவச மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்துள்ளார் கமல். `மழைக்காலம் என்பதால் தொற்று நோய்கள் அதிகம் பரவும். அதன் பொருட்டு, மக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் பயனடந்துகொள்ளலாம். தேங்கிய மழைநீரை அரசு அகற்றிவருவதால், நாங்கள் மருத்துவ முகாமை நடத்துகிறோம். மக்களுக்கு உதவ […]

ஏனையவை

உலகின் மகிழ்ச்சியான பாலினம் ஆணா பெண்ணா??? #VilambiInfographics

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் வசனம் `மகிழ்ச்சி’ . எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். 365 நாள்களும் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த சுவாரஸ்யமானத் தகவல்கள் பதில் சொல்லும். உலகில் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் பாலினம் ஆணா… பெண்ணா? அதிக […]

ஏனையவை

ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான காரணங்கள்..!!!

பாலியல் விருப்பம் குறைவது என்றால் என்ன? (What is low libido?) பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாமல் போகும் நிலையையே பாலியல் நாட்டம் அல்லது விருப்பம் குறைதல் என்கிறோம். பாலியல் ஆசை என்பது உயிரியல், உறவு சார்ந்த மற்றும் தனிப்பட்ட பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. பாலியல் ஆசை […]

ஏனையவை

எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்து […]

ஏனையவை

புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள்; “இனிமேல் சாப்பிடாதீர்கள்”

இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை பதப்படுத்துதல், சேகரித்து வைத்தல் போன்ற பலவிதமான தயாரிப்பு முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட உணவுகள் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. பதப்படுத்தப்பட்ட இறைச்சி இறைச்சியை பதப்படுத்துவதில் பல வகைகள் உண்டு. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரைட் மற்றும் நைட்ரெட் ஆகிய பதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கணைய […]

மரு‌த்துவ‌ம்

ஆயுர்வேத எண்ணெய் குளியலால் கிடைக்கும் அற்புதங்கள்!!

நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்வதற்கு எண்ணெய்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன நல்லெண்ணெய்: ஆயுர்வேத சடங்குகளில் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. “அப்யங்கா ” என்று அழைக்கப்படும் ஒரு வகை சிகிச்சைக்கு ஒரு சரியான தேர்வு இந்த நல்லெண்ணெய். அப்யங்கா என்பது சுயமாக செய்து […]

மரு‌த்துவ‌ம்

தோல் வறட்சியை போக்கும் கை, கால்கள் பராமரிப்பு குறிப்புகள்!!

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு […]

மரு‌த்துவ‌ம்

வெற்றிலை, தர்பூசணி, முருங்கை.. தாம்பத்யம் சிறக்க உதவும் இயற்கை உணவுகள்!

தாம்பத்யம் என்றதும் அச்சப்படவோ, அருவறுக்கவோ தேவையில்லை. அது ஓர் அன்புப் பகிர்தல் என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய ஏதேதோ சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலன் தருவதில்லை. நம் வீடுகளில் சமையலில் இடம்பெறும் […]

மரு‌த்துவ‌ம்

தாய்ப்பால் கொடுங்க மார்பக புற்று நோயை தடுங்க !!!

தாய்ப்பால், வலிமையான தலைமுறையை உருவாக்கும் உயிர்ப்பால். பெண்களுக்கு, தாய்ப்பால்புகட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியப் பெண்கள் மத்தியில் பால் கொடுக்கும் வழக்கத்தை அதிகரிக்க இந்திய தாய்ப்பால் மேம்பாட்டு அமைப்பும் (பிரஸ்ட் ஃபீடீங் நெட்வொர்க் ஆஃப் இந்தியா) […]

மரு‌த்துவ‌ம்

மாதவிடாய்க் கோளாறு நீக்கும், மலச்சிக்கல் போக்கும் மஞ்சணத்தி!

மஞ்சணத்தி என்ற பெயர் கொஞ்சம் அந்நியமாகத் தெரியலாம். காடுகளிலோ மலைகளிலோ வளரக் கூடிய செடி என்று கருதலாம். ஆனால், அது சர்வசாதாரணமாக நம் வீட்டுத் தோட்டங்களிலும் வேலி ஓரங்களிலும் செழித்து வளரும் ஒரு மரம். தரிசு நிலங்களிலும்கூட இந்த மஞ்சணத்தியை பார்க்கலாம். எதற்கும் பயன்படாது என்று நாம் சீண்டாமல் […]