ஏனையவை

உலகின் மகிழ்ச்சியான பாலினம் ஆணா பெண்ணா??? #VilambiInfographics

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் வசனம் `மகிழ்ச்சி’ . எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். 365 நாள்களும் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த சுவாரஸ்யமானத் தகவல்கள் பதில் சொல்லும். உலகில் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் பாலினம் ஆணா… பெண்ணா? அதிக […]

ஏனையவை

ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான காரணங்கள்..!!!

பாலியல் விருப்பம் குறைவது என்றால் என்ன? (What is low libido?) பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாமல் போகும் நிலையையே பாலியல் நாட்டம் அல்லது விருப்பம் குறைதல் என்கிறோம். பாலியல் ஆசை என்பது உயிரியல், உறவு சார்ந்த மற்றும் தனிப்பட்ட பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. பாலியல் ஆசை […]

ஏனையவை

எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்து […]

ஏனையவை

புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள்; “இனிமேல் சாப்பிடாதீர்கள்”

இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை பதப்படுத்துதல், சேகரித்து வைத்தல் போன்ற பலவிதமான தயாரிப்பு முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட உணவுகள் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. பதப்படுத்தப்பட்ட இறைச்சி இறைச்சியை பதப்படுத்துவதில் பல வகைகள் உண்டு. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரைட் மற்றும் நைட்ரெட் ஆகிய பதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கணைய […]

ஏனையவை

முதலிரவன்று படுக்கையில் ஏன் பூ தூவப்படுகிறது? அதன் பரம ரகசியம் தெரியுமா?

மனிதனின் ஆரோக்கியக் கூறுகளில் சுகமான நித்திரை மட்டுமல்ல அந்த நித்திரையைச் செய்வதற்கான படுக்கையும் அத்தியாவசியமானது. நாம் என்ன மாதிரியான படுக்கைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் எமது சுகமான உறக்கமும் ஆரோக்கிய நிலைமைகளும் தங்கியிருக்கின்றன. முற்காலத்தில் கட்டாந்தரையில் ஓலைப் பாயும் விலங்குத் தோலும் விரித்துப் உறங்கிய மனிதனை நிம்மதியான உறக்கமும் சோர்வற்ற […]

ஏனையவை

“பலன் தரும் பனைமரங்கள் : காப்போம் எம் பனை காப்போம்”

‘உச்சி சலசலக்கும், உடல் நீண்டு இருக்கும், நிறம் கறுத்து இருக்கும், நின்னு பார்த்தால் கழுத்து வலிக்கும் – அது என்ன?’ என்று கரிசல் காட்டுக் கிராமங்களில் ஒரு அழிப்பான் கதை போடுவார்கள். அதற்குப் பதில் ‘பனைமரம்’. அந்தளவுக்குத் தமிழர் வாழும் கிராமங்களில் மண்ணோடு, மனதோடு கலந்தது இந்த மரம். […]

மரு‌த்துவ‌ம்

வெற்றிலை, தர்பூசணி, முருங்கை.. தாம்பத்யம் சிறக்க உதவும் இயற்கை உணவுகள்!

தாம்பத்யம் என்றதும் அச்சப்படவோ, அருவறுக்கவோ தேவையில்லை. அது ஓர் அன்புப் பகிர்தல் என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய ஏதேதோ சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலன் தருவதில்லை. நம் வீடுகளில் சமையலில் இடம்பெறும் […]

ஏனையவை

கொசுக்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை : இது danger கொசுப்பா!!!

பற்களே இல்லாத ஓர் உயிரினம் மனிதனை கடித்து படுக்கையில் தள்ள முடியுமா? கொசுவினால் முடியும். ‘கொசு’ நுளம்பு க்யூலிசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். உருவில் சிறியவையாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை. ஆண் கொசுக்கள் தாவரசாற்றை மட்டுமே பருகும். பெண்கொசுக்கள்  தான் மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை […]

மரு‌த்துவ‌ம்

தாய்ப்பால் கொடுங்க மார்பக புற்று நோயை தடுங்க !!!

தாய்ப்பால், வலிமையான தலைமுறையை உருவாக்கும் உயிர்ப்பால். பெண்களுக்கு, தாய்ப்பால்புகட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியப் பெண்கள் மத்தியில் பால் கொடுக்கும் வழக்கத்தை அதிகரிக்க இந்திய தாய்ப்பால் மேம்பாட்டு அமைப்பும் (பிரஸ்ட் ஃபீடீங் நெட்வொர்க் ஆஃப் இந்தியா) […]