ஏனையவை

“பலன் தரும் பனைமரங்கள் : காப்போம் எம் பனை காப்போம்”

‘உச்சி சலசலக்கும், உடல் நீண்டு இருக்கும், நிறம் கறுத்து இருக்கும், நின்னு பார்த்தால் கழுத்து வலிக்கும் – அது என்ன?’ என்று கரிசல் காட்டுக் கிராமங்களில் ஒரு அழிப்பான் கதை போடுவார்கள். அதற்குப் பதில் ‘பனைமரம்’. அந்தளவுக்குத் தமிழர் வாழும் கிராமங்களில் மண்ணோடு, மனதோடு கலந்தது இந்த மரம். […]

ஏனையவை

நம் உணவு விஷமாகிவிட்டது… மாற்றுவோம் வாங்க! – கமல் ஹாஸன்

நாம் உண்ணும் உணவு விஷமாகிவிட்டது… பாரம்பரிய விதை களை விதைக்கும் இந்த புரட்சி வெற்றி பெற்றால் நாம் வி‌ஷ உணவில் இருந்து விடுபடலாம் என்று கமல் ஹாஸன் கூறினார். நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் பாரம்பரிய நாட்டு […]

விவசாயம்

பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவது எப்படி

வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது செய்ய கூடியது, செய்ய கூடாதது என்னென்ன…?  செய்ய வேண்டியவை  1. பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்கவேண்டும் 2. பூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான சூழல் உள்ள நாட்களில் […]

விவசாயம்

இயற்கை முறை சாகுபடி மூலம் : நோய் கிருமிகளை கட்டுபடுத்த

பயோஃபில்ம்(biofilm) என்கின்ற கூட்டு நுண்ணுயிரிகளின் படலத்தை ஒரு தொழிநுட்பமாகப் பயன்படுத்தி இந்த விவசாய உரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டி அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத்துறைப் பேராசிரியர் காமினி செனவிரட்ன தெரிவித்தார். குறிப்பாக பக்டீரியாக்கள், ஃபங்கஸுகள் போன்ற நுண்ணுயிரிகள் அடங்குகின்ற தொழிநுட்பம் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இதன்மூலம் பெருமளவு உயிரிய […]