உலகம்

ஃபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான ஃபேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக  ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உலக […]

தொழில்நுட்பம்

பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் !!!

ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் அறிமுக விழாவில் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் நடைபெற இருக்கும் முதல் விழாவில் […]

ஏனையவை

உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா: இதை செய்ய மறக்காதீர்கள் !!!

ஸ்மார்ட்போன் இன்றி சில நொடிகளும் இருக்க முடியாது என்ற நிலையில், அது தொலைத்து விட்டால் என்ன செய்வது என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.. ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன், ஏதோ ஞாபகத்தில் எங்கேயோ வைத்து தொலைந்து விட்டதா? எந்நேரமும் கையில் இருந்தாலும், நாம் அசைந்த சில நொடிகளில் ஸ்மார்ட்போன் மாயமாகி […]

சிறப்புச்செய்திகள்

உலகை உலுக்கும் ப்ளூ வேல் கேமை விளையாடுபவர்களை கண்டறியும் அறிகுறிகள்

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை தடுக்க ஒரே வழி – அதன் கொடூரமான 50 டாஸ்க்குகளையும், நாம் அனைவரும் அறிந்துவைத்துக் கொள்வது மட்டும் தான். வேறு உடனடி தீர்வுகளை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஆக, பின்வரும் 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு […]

தொழில்நுட்பம்

ஐபோன் 8, 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ் விலை, வெளியீடு மற்றும் அம்சங்கள்

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 சாதனமானது வருகிற செப்டம்பர் 12 அன்று ஐபோன் 7 எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் ப்ளஸ் சாதனத்துடன் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அறிமுக விழாவில் ஐபோன் 8 மட்டுமின்றி முன் எப்போதும் காணாத தனித்துவமான மற்றும் சிறந்த […]

உலகம்

மார்க் சூக்கர்பெர்க் மீண்டும் தந்தையானார்…

பேஸ்புக் நிறுவுனர் மார்க் சூக்கர்பெர்க் தான் இரண்டாவது முறையாகவும் தந்தையாகிவிட்டதாகத் தெரிவித்து முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தனது மனைவி, முதலாவது குழந்தை மற்றும் புதிதாக பிறந்துள்ள இரண்டாவது குழந்தையுடன் எடுக்கப்பட்ட படத்துடன் அவர் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் அவர்களின் முதலாவது மகள், தனது தங்கையுடன் விளையாடுவது […]

சிறப்புச்செய்திகள்

சீனாவில் 1069 ரோபோக்களின் நடனம் !!!

சீனாவில் 1069 ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடமாடிய நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த WL Intelligent Technology எனும் நிறுவனம் தாங்கள் வடிவமைத்த நோபோக்களைக் கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.  மொத்தம் 1069  ‘டோபி மாடல்’ ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு, அனைத்தும் ஒரே நேரத்தில் நடனம் ஆடும் […]

தொழில்நுட்பம்

ஸ்கைப்பின் புதிய வடிவம் .,.,.,.,,.,……

பல்வேறு இணையத் தொடர்பாடல் அப்பிளிக்கேஷன்கள் அறிமுகமான பின்னரும் ஸ்கைப் அப்பிளிக்கேஷனுக்கு தொடர்ந்தும் வரவேற்பு காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த வரவேற்பினை தக்க வைப்பதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய வசதிகளை குறித்த கால இடைவெளியில் அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக அண்மையில் மொபைல் சாதனங்களுக்கான ஸ்கைப் அப்பிளிக்கேஷனில் மாற்றத்தை அறிமுகம் […]

சிறப்புச்செய்திகள்

நாம் ஃபேஸ்புக்கை எப்போது திறந்து பார்த்தாலும் அதில் நம் கண் முன் முதலில் தோன்றுவது நியூஸ் ஃபீட் என்னும் செய்தி இணைப்புகள் தான். சுடச்சுட செய்திகள் புகைப்படங்கள், வீடியோ, ஜிஃப் பைல், மற்றும் லிங்குகளுடன் கிடைக்கும். செய்தி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம் என்பது குறிப்பிடத்தக்கது ற்கனவே […]

தொழில்நுட்பம்

மீற கூடாத விதிகள் ஸ்மார்ட் போன் இல் …

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, முக்கியமாக உங்கள் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கும் ஒரு எல்லை உண்டு. அது மீறப்படும் போது – டமால் டூமீல் தான். பேட்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒருவர் அது பாழாகிப்போன பின்னரோ வெடிப்பிற்கு உள்ளாகிய பின்னரே வருத்தப்படுவதிலும், ஸ்மார்ட்போன் நிறுவனம் மீது […]