கிரிக்கெட்

டி-20 தொடரை வென்றது இந்திய அணி..! 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி திருவனந்தபுரம் கிரின்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிட்டத்தக்கது. மழையின் காரணமாக போட்டி […]

கிரிக்கெட்

’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ – மனம் திறந்த கோலி

தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் […]

கிரிக்கெட்

`தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?’ – ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் […]

இந்தியா

இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில்  விளையாடவுள்ளது. முதல் போட்டி மும்பை வான்கடே […]

கிரிக்கெட்

இந்திய அணித் தலைவர் விராட் கோலி புதிய சாதனை  ஒன்றைப் படைத்தார்!!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இ20 போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் அடிப்படையில் அவர் புதிய சாதனை  ஒன்றைப் படைத்தார். அதாவது, இதுவரை அதிக எண்ணிக்கையிலான இ20 போட்டிகளில் விளையாடிய பின் முதன்முறையாக ‘முட்டை’ வாங்கிய வீரர் என்ற சாதனையை […]

கிரிக்கெட்

ஓய்வு பெறுகிறார் ‘கம்-பேக்’ மன்னன் நெஹ்ரா!

தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா. வரும் நவம்பர் 1-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்கிறார் நெஹ்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் […]

கிரிக்கெட்

பெரண்டார்ஃப்… ஓவர்நைட்டில் ஃபேமஸானது எப்படி? #IndVsAus

`விராட் கோலி, முதன்முறையாக டி-20 போட்டிகளில் டக் அவுட்டானார்; தோனி, முதன்முறையாக டி-20 போட்டிகளில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்; ஜஸ்ப்ரிட் பும்ரா, டி-20 போட்டியில் தன் ரன் கணக்கைத் தொடங்கினார். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக டி -20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.’ என கவுஹாத்தியில் நேற்று […]

கிரிக்கெட்

தோனி மகளுடன் விளையாடும் கோலி..! வைரலாகும் வீடியோ!!!

தோனியின் மகள் ஷிவாவுடன் விளையாடும் வீடியோவை விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியுக்கு எதிரான முதல் டிவெண்டி-20 போட்டி நேற்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அந்தப் போட்டியின் இடையே மழை பெய்ததன் காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறையில் ஸ்கோர் […]

கிரிக்கெட்

தோனியின் மண்ணில், கோலி அதிரடி… இந்திய அணி வெற்றி! #INDvsAUS

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இந்திய அணியிடம், ஆஸ்திரேலிய அணி இழந்தது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி, இன்று […]

கிரிக்கெட்

VT மகாலிங்கம் பிரீமியர் லீக் யாழ் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கிரிக்கட் கழகம் இறுதியில் !!!

யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கம் நடாத்தி வந்த VT மகாலிங்கம் ஞாபகார்த்த 20/20 துடுப்பாட்ட தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்றய தினம் வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்று இருந்தன முதலாவது அரையிறுதியில் யாழ் பல்கலைக்கழகம் சென்றலைட்ஸ் அணியை 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதலாவது அணியாக இறுதிக்கு முன்னேறியது […]