இந்தியா

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி முக்கிய அறிவிப்பு

மறைந்த தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் போயஸ் […]