இலங்கை

ரோஹித ராஜபக்சவினால் மிரண்டு போன மைத்திரி!

ராஜபக்ச குடும்பத்தில் அரசியலுக்கு வரவேண்டிய வரை இவ்வளவு காலம் மறைத்து வைத்து விட்டார்களே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ரோஹித ராஜபக்ச குறித்து குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ரோஹித ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் வெளியே வந்து ஊடகத்திடம் […]