இந்தியா

சீமானின் கணிப்பு அடுத்த முதல்வர் யார்

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றால் ஸ்டாலின் முதல்அ மைச்சராக வாய்ப்பு உள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவர் கூறியதாவது, முதல் அமைச்சராவதற்கு பல்வேறு வழிகளை ஸ்டாலின் செய்து வருகிறார். தற்போது, தமிழகத்தில் இருக்கும் […]