• உலகம்

  ஃபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

  உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான ஃபேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக  ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உலக [...]
 • சினிமா

  பாட்டுப் பாடி ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம்!!!

  சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. புதுச்சேரி அருகே [...]
 • சினிமா

  விஜய் படத்தில் நடிக்கும் பிரபுதேவா!!!

  நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார். [...]
 • சினிமா

  பிக் பாஸ் ஆரவ்வின் புதிய படம்!

  ‘சைத்தான்’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், பிக் பாஸ் ஆரவ். இந்தப்  படத்தின்மூலம் ஆரவ் அறிமுகமாகியிருந்தாலும், இவரை பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு, தமிழ் சினிமாவில் தற்போது நிறையப் படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆரவ், புதிதாக கமிட்டாகியிருக்கும் [...]
 • இந்தியா

  சசிகலா முதல், அமைச்சர்கள் வரை… விசாரிக்கப்படுவார்களா? ஜெயலலிதா மரண விசாரணை அப்டேட் …

  சென்னை அப்போலோவில் கடந்தாண்டு ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக்கொண்ட 75 நாள்களை யாராலும் மறந்துவிட இயலாது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்து, சடலமாகவே அவரைப் பார்த்தது இந்த உலகம். அவரின் மரணத்துக்குப் [...]

உலகம்

உலகம்

ஃபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான ஃபேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக  ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உலக […]

உலகம்

பிரித்தானியாவில் மலைப்பாம்பு வளர்த்தவர் பரிதாபமாக மரணம் !!!

பிரித்தானியாவில் மலைப்பாம்பு தீண்டி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Hampshire பகுதியைச் சேர்ந்த 31 வயதான Dan Brandon என்பவரே வீட்டில் வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு தீண்டி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.Dan Brandon பாம்பு பிரியர் என்பதால் தான் வளர்க்கும் மலைப்பாம்புகளை புகைப்படம் எடுத்து பேஸ் புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில், தன்னுடைய […]

உலகம்

ஜப்பானை மூர்க்கமாக தாக்கிய தாலிம் புயல்- விமானம், ரயில் சேவைகள் அடியோடு ரத்து!

ஜப்பானை தாக்கிக் கொண்டிருக்கிறது தாலிம் புயல். இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது இர்மா புயல். தற்போது ஜப்பானை மிரட்டிக் கொண்டிருக்கிறது தாலிம் புயல். பசுபிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த தாலிம் புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை மிக […]

விளையாட்டுகள்

கிரிக்கெட்

டி-20 தொடரை வென்றது இந்திய அணி..! 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி திருவனந்தபுரம் கிரின்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிட்டத்தக்கது. மழையின் காரணமாக போட்டி […]

கிரிக்கெட்

’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ – மனம் திறந்த கோலி

தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் […]

கிரிக்கெட்

`தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?’ – ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் […]

தொழில்நுட்பம்

ஃபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகம்

உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான ஃபேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக  ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. உலக […]

பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் !!!

தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் அறிமுக விழாவில் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் நடைபெற இருக்கும் முதல் விழாவில் […]

உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா: இதை செய்ய மறக்காதீர்கள் !!!

ஏனையவை

ஸ்மார்ட்போன் இன்றி சில நொடிகளும் இருக்க முடியாது என்ற நிலையில், அது தொலைத்து விட்டால் என்ன செய்வது என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.. ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன், ஏதோ ஞாபகத்தில் எங்கேயோ வைத்து தொலைந்து விட்டதா? எந்நேரமும் கையில் இருந்தாலும், நாம் அசைந்த சில நொடிகளில் ஸ்மார்ட்போன் மாயமாகி […]

உலகை உலுக்கும் ப்ளூ வேல் கேமை விளையாடுபவர்களை கண்டறியும் அறிகுறிகள்

சிறப்புச்செய்திகள்

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை தடுக்க ஒரே வழி – அதன் கொடூரமான 50 டாஸ்க்குகளையும், நாம் அனைவரும் அறிந்துவைத்துக் கொள்வது மட்டும் தான். வேறு உடனடி தீர்வுகளை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஆக, பின்வரும் 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு […]

ஐபோன் 8, 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ் விலை, வெளியீடு மற்றும் அம்சங்கள்

தொழில்நுட்பம்

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 சாதனமானது வருகிற செப்டம்பர் 12 அன்று ஐபோன் 7 எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் ப்ளஸ் சாதனத்துடன் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அறிமுக விழாவில் ஐபோன் 8 மட்டுமின்றி முன் எப்போதும் காணாத தனித்துவமான மற்றும் சிறந்த […]

சினிமா

பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம் தொடங்கினார் கமல்!

சினிமா

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்தநாள். தனது பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், இலவச மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்துள்ளார் கமல். `மழைக்காலம் என்பதால் தொற்று நோய்கள் அதிகம் பரவும். அதன் பொருட்டு, மக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் பயனடந்துகொள்ளலாம். தேங்கிய மழைநீரை அரசு அகற்றிவருவதால், நாங்கள் மருத்துவ முகாமை நடத்துகிறோம். மக்களுக்கு உதவ […]

பாட்டுப் பாடி ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம்!!!

சினிமா

சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. புதுச்சேரி அருகே […]

விஜய் படத்தில் நடிக்கும் பிரபுதேவா!!!

சினிமா

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார். […]

பிக் பாஸ் ஆரவ்வின் புதிய படம்!

சினிமா

‘சைத்தான்’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், பிக் பாஸ் ஆரவ். இந்தப்  படத்தின்மூலம் ஆரவ் அறிமுகமாகியிருந்தாலும், இவரை பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு, தமிழ் சினிமாவில் தற்போது நிறையப் படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆரவ், புதிதாக கமிட்டாகியிருக்கும் […]

பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்..!

சினிமா

பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி, உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஐ.வி.சசி, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். கமல் நடித்துள்ள […]

ஏனையவை

ஏன் பாம்புக்கு பால், முட்டை வைக்கிறார்கள்???

அறிவியல் தமிழ்

பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால் எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாதாம்… சிலர் பாம்பு பாலும், முட்டையும் தான் சாப்பிடும் என்பார்கள். உண்மை தெரியுமா பாம்பு, பால் முட்டை சாப்பிடுவதே இல்லை. பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டது. அதானால் பாம்பினால் பால் குடிக்க முடியாது என்று […]

உலகின் மகிழ்ச்சியான பாலினம் ஆணா பெண்ணா??? #VilambiInfographics

ஏனையவை

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் வசனம் `மகிழ்ச்சி’ . எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். 365 நாள்களும் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த சுவாரஸ்யமானத் தகவல்கள் பதில் சொல்லும். உலகில் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் பாலினம் ஆணா… பெண்ணா? அதிக […]

பாராட்டி வாழ்த்துகின்றோம்!!!

ஏனையவை

புனித பரியோவான் கல்லூரி மாணவன் செல்வன். அரவிந்தன் மில்சன் அவர்கள் நடைபெற்று முடிந்த புலமை பரிட்சையில் 170 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளார். வாழ்த்துக்கள்      

ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான காரணங்கள்..!!!

ஏனையவை

பாலியல் விருப்பம் குறைவது என்றால் என்ன? (What is low libido?) பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாமல் போகும் நிலையையே பாலியல் நாட்டம் அல்லது விருப்பம் குறைதல் என்கிறோம். பாலியல் ஆசை என்பது உயிரியல், உறவு சார்ந்த மற்றும் தனிப்பட்ட பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. பாலியல் ஆசை […]

ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்!!!

அறிவியல் தமிழ்

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.  ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் […]

Translate »